Tamil Dictionary 🔍

சிதன்

sithan


சுக்கிரன் ; அச்சமுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[வெண்மையானவன்] சுக்கிரன். (பிங்.) The planet šukra, as white; அச்சமுள்ளோன். (பிங்.) Timid man;

Tamil Lexicon


s. same as சிதகன், (1); 2. a timid man, பயங்கொள்ளி.

J.P. Fabricius Dictionary


, [citaṉ] ''s.'' The planet Venus, சுக்கிரன். 2. A timid person, அச்சமுள்ளோன்; [''ex'' சிதம்.]

Miron Winslow


citaṉ,
n. sita.
The planet šukra, as white;
[வெண்மையானவன்] சுக்கிரன். (பிங்.)

citaṉ,
n. prob. cakita.
Timid man;
அச்சமுள்ளோன். (பிங்.)

DSAL


சிதன் - ஒப்புமை - Similar