Tamil Dictionary 🔍

சகிதன்

sakithan


சேர்ந்திருப்போன் ; அஞ்சி நடுங்குபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடன்கூடியவன். உமாசகிதாபோற்றி (சிவரக.கணபதிகுமர.4). One in company with another; அஞ்சி நடுங்குபவன். (சூடா.) Timid person, coward;

Tamil Lexicon


cakitaṉ
n. id.
One in company with another;
உடன்கூடியவன். உமாசகிதாபோற்றி (சிவரக.கணபதிகுமர.4).

cakitaṉ
n. cakita.
Timid person, coward;
அஞ்சி நடுங்குபவன். (சூடா.)

DSAL


சகிதன் - ஒப்புமை - Similar