Tamil Dictionary 🔍

சிதகன்

sithakan


சுக்கிரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சிதன். (w.)

Tamil Lexicon


s. the planet Venus, சுக்கிரன்; 2. a weaver-bird, தூக்கணாங்குருவி.

J.P. Fabricius Dictionary


, [citakaṉ] ''s.'' The planet Venus, சுக்கிரன். W. p. 923. SITAHA. 2. ''(R.)'' As சிதகம்.

Miron Winslow


citakaṉ,
n. sitaka.
See சிதன். (w.)
.

DSAL


சிதகன் - ஒப்புமை - Similar