சிதடன்
sithadan
குருடன் ; அறிவில்லான் ; பித்தன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குருடன். துஞ்சுபுலி யிடறிய சிதடன்போல (புறநா. 73, 7). 1. Blind man; அறிவிலி. செம்மை நலமறியாத சிதடரொடும் (திருவாச. 51, 9). 2. Ignorant person; பித்தன். சிக்கர் சிதடர் (சிறுபஞ். 76). 3. Insane person;
Tamil Lexicon
, ''s.'' An ignorant person, அறி வில்லான். 2. A blind man, குருடன்.
Miron Winslow
citaṭaṉ,
n. சிதடு.
1. Blind man;
குருடன். துஞ்சுபுலி யிடறிய சிதடன்போல (புறநா. 73, 7).
2. Ignorant person;
அறிவிலி. செம்மை நலமறியாத சிதடரொடும் (திருவாச. 51, 9).
3. Insane person;
பித்தன். சிக்கர் சிதடர் (சிறுபஞ். 76).
DSAL