Tamil Dictionary 🔍

சரிதன்

sarithan


செயலிற் சிறந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செயலிற் சிறந்தவன். தருமனஞ்சுறு சரிதர் (கம்பரா. அனுமப்.10). A man of deed;

Tamil Lexicon


Caritaṉ,
n. id.
A man of deed;
செயலிற் சிறந்தவன். தருமனஞ்சுறு சரிதர் (கம்பரா. அனுமப்.10).

DSAL


சரிதன் - ஒப்புமை - Similar