Tamil Dictionary 🔍

அசிதன்

asithan


வெல்லற்கு அரியோன் ; சிவன் ; திருமால் ; புத்தன் ; தந்தை ; சனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீலநிறத்தோன். 2. Blue-coloured person; சனி. 1. Saturn; வெல்லற்கரியோன். 1. He who is unconquerable; திருமால். 2. Viṣṇu;

Tamil Lexicon


acitaṉ
n. a-jita. (நாநார்த்த.)
1. He who is unconquerable;
வெல்லற்கரியோன்.

2. Viṣṇu;
திருமால்.

acitaṉ
n. a-sita. (நாநார்த்த.)
1. Saturn;
சனி.

2. Blue-coloured person;
நீலநிறத்தோன்.

DSAL


அசிதன் - ஒப்புமை - Similar