Tamil Dictionary 🔍

சிலதன்

silathan


மருதநிலத்தான் ; ஏவலாளன் ; பணியாளன் ; தோழன் ; தூதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோழன். (பிங்.) Male companion, associate; ஏவல்செய்வோன். சிலதர் காக்குஞ் சேணுயர் வரைப்பின் (பெரும்பாண்.324). 2. Servant, labourer; மருதநிலவாசி. (பிங்.). 1. Inhabitant of the agricultural tract; தூதன் சேறி யாலெனச் சிலதரோதினார் (கந்தபு. தெய்வயா. 53). 3. Messenger;

Tamil Lexicon


s. (pl. சிலதர், fem. சிலதி) a companion, an associate, தோழன்; 2. a servant. சிலதியர், female attendants.

J.P. Fabricius Dictionary


, [ciltṉ] ''s.'' (''pl.'' சிலதர். ''fem.'' சிலதி.) A companion, associate, தோழன். 2. A ser vant, ஊழியன். ''(p.)'' (சது.)

Miron Winslow


cilataṉ,
n. perh. šila + ada.
1. Inhabitant of the agricultural tract;
மருதநிலவாசி. (பிங்.).

2. Servant, labourer;
ஏவல்செய்வோன். சிலதர் காக்குஞ் சேணுயர் வரைப்பின் (பெரும்பாண்.324).

3. Messenger;
தூதன் சேறி யாலெனச் சிலதரோதினார் (கந்தபு. தெய்வயா. 53).

cilataṉ,
n.
Male companion, associate;
தோழன். (பிங்.)

DSAL


சிலதன் - ஒப்புமை - Similar