Tamil Dictionary 🔍

சிணாட்டு

sinaattu


அடர்ந்த சிறு கிளைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சிணாறு. Loc.

Tamil Lexicon


III. v. t. lay hold of, seize again as sickness, பிடி. போனவியாதி அவனைச் சிணாட்டிக் கொண்டேயிருக்கிறது, the sickness which he got overhangs upon him. சிணாட்டிப்பார்க்க, --க்கொண்டிருக்க, to seek an occasion for quarrelling.

J.P. Fabricius Dictionary


, [ciṇāṭṭu] கிறேன், சிணாட்டினேன், வே ன், சிணாட்ட, ''v. a. [loc.]'' To lay hold of, seize, take hold of again, பிடிக்க. நீங்கினவியாதியிவனைச்சிணாட்டிக்கொண்டிருக்கிறது. The disease, which had left him, has returned again.

Miron Winslow


ciṇāṭṭu-,
n.
See சிணாறு. Loc.
.

DSAL


சிணாட்டு - ஒப்புமை - Similar