விண்டு
vindu
திருமால் ; அறநூல் பதினெட்டனுள் ஒன்று ; வானம் ; மேலுலகம் ; மேகம் ; மலை ; மூங்கில் ; காற்று ; தாமரை ; செடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமால். (பிங்.) 1. Viṣṇu; தருமநூல் பதினெட்டனுளொன்று. 2. A Sanskrit text-book on Hindu Law ascribed to Viṣṇu, one of 18 taruma-nūl, q.v.; ஆகாசம். (சூடா.) விண்டுலாய் நிமிர்கிரவுஞ்சகிரி (கந்தபு. தாரக. 2). 1. Sky; மேலுலகம். விண்டுறை தேவரும் விலகிப்போயினார் (கம்பரா. கிளைகண்டு. 138). 2. Svarga; . See விண்டுகம். (மூ. அ.) காற்று. (பிங்.) 4. Wind, air; மலை. தென்புலமருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி (மதுரைக். 202). 5. Mountain; மூங்கில். (பிங்.) 6. Bamboo; . See விட்டுணுகாந்தி. (மலை.) மேகம். (பிங்.) 3. Cloud;
Tamil Lexicon
s. wind, காற்று; 2. cloud, மேகம்; 3. a name of Vishnu; 4. the bambu, மூங்கில்; 5. a hill or mountain, மலை; 6. a plant, cassia tora, தகரை.
J.P. Fabricius Dictionary
viṇṭu
n. Viṣṇu.
1. Viṣṇu;
திருமால். (பிங்.)
2. A Sanskrit text-book on Hindu Law ascribed to Viṣṇu, one of 18 taruma-nūl, q.v.;
தருமநூல் பதினெட்டனுளொன்று.
viṇṭu
n. viṣnu-pada.
1. Sky;
ஆகாசம். (சூடா.) விண்டுலாய் நிமிர்கிரவுஞ்சகிரி (கந்தபு. தாரக. 2).
2. Svarga;
மேலுலகம். விண்டுறை தேவரும் விலகிப்போயினார் (கம்பரா. கிளைகண்டு. 138).
3. Cloud;
மேகம். (பிங்.)
4. Wind, air;
காற்று. (பிங்.)
5. Mountain;
மலை. தென்புலமருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி (மதுரைக். 202).
6. Bamboo;
மூங்கில். (பிங்.)
viṇṭu
n.
See விட்டுணுகாந்தி. (மலை.)
.
viṇṭu
n.
See விண்டுகம். (மூ. அ.)
.
DSAL