Tamil Dictionary 🔍

திண்டு

thindu


அரைவட்ட வடிவான பஞ்சணை ; முட்டாகக் கட்டப்படும் சிறு சுவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரைவட்டமான பஞ்சணை. திண்டருகு போட்டான் (விறலிவிடு. 476). 1. Semicircular cushion; முட்டாகக்கட்டிய சிறு சுவர். Loc. 2. (M. tiṇṭu.) Any small construction of brick built as a support; பருமன். 3. Stoutness, thickness;

Tamil Lexicon


s. a large semi-circular pillow, சார்மெத்தை.

J.P. Fabricius Dictionary


, [tiṇṭu] ''s. (Tel.)'' A semicircular pillow, சார்மெத்தை. ''(c.)''

Miron Winslow


tiṇṭu,
n. (T. diṇdu.)
1. Semicircular cushion;
அரைவட்டமான பஞ்சணை. திண்டருகு போட்டான் (விறலிவிடு. 476).

2. (M. tiṇṭu.) Any small construction of brick built as a support;
முட்டாகக்கட்டிய சிறு சுவர். Loc.

3. Stoutness, thickness;
பருமன்.

DSAL


திண்டு - ஒப்புமை - Similar