Tamil Dictionary 🔍

சிக்கம்

sikkam


மெலிவு ; சிறைச்சாலை ; ஈயம் ; வெள்ளி ; செம்பு ; உறி ; வலை ; குடுமி ; உச்சி ; சீப்பு ; வலைப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உச்சி. (அக. நி.) Crown, top of the head; குடுமி. (பிங்.) Tuft of hair on the crown of the head; வலை. 2. Net; வலைப்பை முதலியன. (W.) 3. Net-work, bag of net-work சீப்பு. சிகைத்தொழிற் சிக்கமும் (பெருங். உந்சைக். 57, 36). Comb; மெலிவு. (திவா.) Emaciation, waste; சிறைச்சாலை. (W.) Prison; ஈயம். 1. Lead; வெள்ளி. 2. Silver; செம்பு. 3. Copper; உறி. தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து (பதினொ. ஆளு. திருவந். 66). 1. A net-work of rope or a string-loop for suspending pots;

Tamil Lexicon


s. tuft of hair on the crown of the head; 2. a hoop for hanging pots on, உறி; 3. net-work, 4. a bag of net-work, வலைச்சிக்கம்; 5. lead; 6. silver; 7. copper.

J.P. Fabricius Dictionary


, [cikkam] ''s.'' The lock of hair on the crown of the head, குடுமி; ''[a change of Sa. S'ikha.]'' 2. A string-hoop for supporting a pot, &c., உறி. W. p. 842. SIKYA. 3. A beetle. வண்டு. W. p. 923. SIKYAM. 4. ''v. noun.'' ''(used substantively.)'' Emacia tion, decay, மெலிவு; [''ex'' சிக்கு.] 5. A prison, a place for confining captives, சிறைச்சாலை. 6. A comb, சீப்பு. (சது.) ''(p.)'' 7. ''[loc.]'' Netting, net-work, a bag of net-work, வலைச்சிக்கம்.

Miron Winslow


cikkam,
n. [T. cikkaṇṭe, K. sikkaṭi.]
Comb;
சீப்பு. சிகைத்தொழிற் சிக்கமும் (பெருங். உந்சைக். 57, 36).

cikkam,
n. சிக்கு2-.
Emaciation, waste;
மெலிவு. (திவா.)

cikkam,
n. சிக்கு1-.
Prison;
சிறைச்சாலை. (W.)

cikkam,
n. cf. sīsaka. (சூடா.)
1. Lead;
ஈயம்.

2. Silver;
வெள்ளி.

3. Copper;
செம்பு.

cikkam,
n. šikya. [K. sikka.]
1. A net-work of rope or a string-loop for suspending pots;
உறி. தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து (பதினொ. ஆளு. திருவந். 66).

2. Net;
வலை.

3. Net-work, bag of net-work
வலைப்பை முதலியன. (W.)

cikkam,
n. šikhā.
Tuft of hair on the crown of the head;
குடுமி. (பிங்.)

cikkam
n. perh. šikhā.
Crown, top of the head;
உச்சி. (அக. நி.)

DSAL


சிக்கம் - ஒப்புமை - Similar