Tamil Dictionary 🔍

பிணக்கம்

pinakkam


மாறுபாடு ; ஊடல் ; நெருக்கடி ; பின்னுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்னுகை. (W.) 4. Twisting, interlacing, plaiting; நெருக்கடி. (W.) 3. Press of a crowd; pressure; ஊடல். colloq. 2. Sulks, bouderie; மாறுபாடு. பாம்பு கங்கை பிணக்கந் தீர்த்து (தேவ. 29, 2). 1. Disagreement;

Tamil Lexicon


பிணக்கு, s. (பிணங்கு) love-quarrel, disagreement, discord ஊடல்; 2. entanglement, நெருக்கம். பிணக்கன், a quarrelsome person.

J.P. Fabricius Dictionary


[piṇkkm ] --பிணக்கு, ''s.'' Entangle ment--as in a crowd, pressure, நெருக்கம். 2. Twist, plat, platting, பின்னுகை. 3. ''(c.)'' Love-quarrel, disagreement, ஊடல்; [''ex'' பிணங்கு, ''v.''

Miron Winslow


piṇakkam
n. பிணங்கு-.
1. Disagreement;
மாறுபாடு. பாம்பு கங்கை பிணக்கந் தீர்த்து (தேவ. 29, 2).

2. Sulks, bouderie;
ஊடல். colloq.

3. Press of a crowd; pressure;
நெருக்கடி. (W.)

4. Twisting, interlacing, plaiting;
பின்னுகை. (W.)

DSAL


பிணக்கம் - ஒப்புமை - Similar