Tamil Dictionary 🔍

சிரட்டை

sirattai


கொட்டாங்குச்சி ; பிச்சைக்கலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிச்சைக்கலம். 2. Begging bowl, the hard shell of the coconut; கொட்டாங்கச்சி. (யாழ். அக.) 1. Coconut shell;

Tamil Lexicon


தேங்காயோடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cirṭṭai] ''s.'' A piece of cocoanut-shell; கொட்டாங்கச்சி.--''Note.'' This word and its derivatives are current only at the South. நான்சிரட்டையுங்கையுமானேன். I am reduced to beggary; ''(lit.)'' cocoanut shell in hand.

Miron Winslow


ciraṭṭai,
n. [M. ciraṭṭa.]
1. Coconut shell;
கொட்டாங்கச்சி. (யாழ். அக.)

2. Begging bowl, the hard shell of the coconut;
பிச்சைக்கலம்.

DSAL


சிரட்டை - ஒப்புமை - Similar