சிமிட்டு
simittu
கண் சைகை ; இமைப்பு ; கள்ளவேலை ; கைந்நொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள்ளவேலை. Loc. 4. Scamped or dishonest work; . 3. See சிமிட்டுவித்தை. கைந்நொடி. 5. Snap of the finger; இமைப்பு. 1. Blinking of the eyes; கண்சைகை. விழிக்கொரு சிமிட்டும் (குற்றா. குற.). 2. Significant wink;
Tamil Lexicon
III. v. t. twinkle the eyes, make a sign with the eyes, கண் சிமிட்டு; 2. deceive artifully, வஞ்சி. சிமிட்டி, சிமிட்டிக்கள்ளி, an artful woman. சிமிட்டு, v. n. twinkling from weakness of the eyes, இமைப்பு; 2. a wink or signal of the eyes, கண் சைகை; 3. dexterous trick; 4. a snap of the finger. சிமிட்டுக் கண், twinkling eyes. சிமிட்டுப் பார்வை, continual twinkling of the eyes. சிமிட்டு வித்தை, a sleight of hand. சிமிட்டு வேலை, a counterfeit work, a dexterous contrivance.
J.P. Fabricius Dictionary
, [cimiṭṭu] ''s.'' A wink or signal of the eyes, a twinkle or other motion, as a secret token, கண்சைகை. ''Sa. S'meela.''
Miron Winslow
cimiṭṭu,
n. சிமிட்டு-.
1. Blinking of the eyes;
இமைப்பு.
2. Significant wink;
கண்சைகை. விழிக்கொரு சிமிட்டும் (குற்றா. குற.).
3. See சிமிட்டுவித்தை.
.
4. Scamped or dishonest work;
கள்ளவேலை. Loc.
5. Snap of the finger;
கைந்நொடி.
DSAL