சிதைவு
sithaivu
குற்றம் ; கேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கேடு. செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி (குறள், 112). 1. Injury, degeneracy, ruin, defeat; குற்றம். சிதைவெனப் படுபவை வசையற நாடின் (தொல். பொ. 664). 2. Fault, defect;
Tamil Lexicon
, ''v. noun.'' Destruction, perish ing, ruin, loss, கெடுதி. 2. Decay, waste, squandering, abuse, பதனழிவு. 3. Frag ments, ruins, &c.--as சிதை, ''v.'' 4. Change by contraction of a word; corruption or change of language, custom or religion, குன்றுதல். 5. Rout, defeat, இரிவு. 6. In jury of wealth, character, &c.; suffering detraction, &c., பெயர்முதலியகெடுதல். 7. De fect of a letter or word chiefly in poetry, தளைமுதலியவழுவுதல். 8. Getting out of tune, or going wrong, as a tune, சந்தச் சிதைவு. 9. Degeneracy, deterioration, சீர்கேடு.
Miron Winslow
citaivu,
n. சிதை1-.
1. Injury, degeneracy, ruin, defeat;
கேடு. செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி (குறள், 112).
2. Fault, defect;
குற்றம். சிதைவெனப் படுபவை வசையற நாடின் (தொல். பொ. 664).
DSAL