Tamil Dictionary 🔍

சாழல்

saalal


மகளிர் விளையாட்டுவகை , ஒரு நூல்வகை , வரிக்கூத்துவகை , கரடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர் விளையாட்டுவகை. மற்றுமங்கையர் சாழலாம் விளையாடலாக (திருவாத. பு. புத்தரை. 86). 1. An ancient game played by girls; கரடி. (அக. நி.) 4. Bear; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) 3. A masquerade dance; முன்னிரண்டடிகள் வினாவும் பின்னிரண்டடிகள் விடையுமாகவும் அவ்விடையிறுதியில் 'சாழலோ' என்ற சொல்லுடையதாகவும் வரும் பாடல்களையுடைய பிரபந்தம். (திவ். பெரியதி. 11, 5.) 2. A poem whose stanzas are each in the form of a question and answer with the refrain cāḻalō at the end;

Tamil Lexicon


சாழை, s. a female play of clapping hands; 2. a poem to accompany the play in praise of a goddess; 3. a bear, கரடி; 4. a masquerade dance, ஒருவகைக் கூத்து.

J.P. Fabricius Dictionary


, [cāẕl] ''s.'' A kind of female play of clapping hands, மகளிர்விளையாட்டு. 2. A poem to accompany the play; in praise of a female deity, ஓர்பாடல்.--''Note.'' The poem only is now known. 3. A bear, கரடி.

Miron Winslow


cāḻal,
n. perh. சாடு1-.
1. An ancient game played by girls;
மகளிர் விளையாட்டுவகை. மற்றுமங்கையர் சாழலாம் விளையாடலாக (திருவாத. பு. புத்தரை. 86).

2. A poem whose stanzas are each in the form of a question and answer with the refrain cāḻalō at the end;
முன்னிரண்டடிகள் வினாவும் பின்னிரண்டடிகள் விடையுமாகவும் அவ்விடையிறுதியில் 'சாழலோ' என்ற சொல்லுடையதாகவும் வரும் பாடல்களையுடைய பிரபந்தம். (திவ். பெரியதி. 11, 5.)

3. A masquerade dance;
வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.)

4. Bear;
கரடி. (அக. நி.)

DSAL


சாழல் - ஒப்புமை - Similar