Tamil Dictionary 🔍

சாலர்

saalar


அலங்காரத் தொங்கல்கள் ; நெய்தல் நில மக்கள் ; கைத்தாளவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஜல்ரா என்ற கைத்தாளம். Cymbals; [வலையுடையோர்] நெய்தனிலமாக்கள். (சூடா.) Inhabitants of coastal region, fishermen, as using nets; அலங்காரத் தொங்கல். (W.) Decorative fringes of cloth, as of a tester

Tamil Lexicon


ஜாலர், inhabitants of maritime parts, fishermen; (2) (Hind.) net-work of thread, fringes of cloth used in decoration, தொங்கல்கள்; 3. a kind of cymbals, கைத்தாளம்.

J.P. Fabricius Dictionary


, [cālr] ''s. (Hind.)'' Net work of thread used in decorations, or the fringes of cloth tied to the top of a bed, cot, &c., தொங்கல்கள். ''(c.)''

Miron Winslow


cālar,
n. prob. jāla. [T. jālari.]
Inhabitants of coastal region, fishermen, as using nets;
[வலையுடையோர்] நெய்தனிலமாக்கள். (சூடா.)

cālar,
n. U. jhālar jāla.
Decorative fringes of cloth, as of a tester
அலங்காரத் தொங்கல். (W.)

cālar,
n. cf. jhallarī.
Cymbals;
ஜல்ரா என்ற கைத்தாளம்.

DSAL


சாலர் - ஒப்புமை - Similar