Tamil Dictionary 🔍

ஞாழல்

gnyaalal


காண்க : புலிநகக்கொன்றை ; மயிற் கொன்றைமரம் ; பொன்னாவிரை ; குங்குமமரம் ; கோங்குமரம் ; மரவயிரம் ; ஆண்மரம் ; மல்லிகைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்மரம். (அக. நி.) 9. Hard, solid wood; மரவயிரம். (W.) 8. Heart-wood; See குங்குமம். (அக. நி.) 7. Saffron, bulbous-rooted plant. கொடிவகை. (W.) 6. Cinnamon, cinnamomum; மல்லிகைவகை. (W.) 5. Jasmine, Jasminum; . 4. False tragacanth. See கோங்கு. (திவா.) . 3. Fetid cassia. See பொன்னாவிரை. (மலை.) . 2. Peacock's crest. See மயிற்கொன்றை. (மலை.) குவியிணர் ஞாழல் (பதிற்றுப். 51, 5) 1. Orange cup-calyxed brasiletto-climber wagaty. See புலிதகக்கொன்றை.

Tamil Lexicon


s. different shrubs used in perfumes and unguents; 2. the heart of a tree; 3. the பொன்னாவிரை plant, cassia sophera; 4. the கோங்கு tree, bombax gossypinum. 5. the குங்குமம் tree, crocus sativus; 6. the shrub caesalpinia pulcherrima, மயிர்க்கொன் றை.

J.P. Fabricius Dictionary


பலினி.

Na Kadirvelu Pillai Dictionary


, [ñāẕl] ''s.'' Different shrubs used in perfumes and unguents as Cassia, Jas mine, &c. (See பலினி.) 2. The பொன்னாவிரை plant. (See ஆவிரை.) 3. The குங்குமம் tree. 4. The கோங்கு tree. 5. A shrub, மயிர்க் கொன்றை, C&aesalpinia pulcherrima, ''L.'' 6. The சங்குபுட்பம் plant. 7. The heart of a tree, மரவைரம்.

Miron Winslow


njāḻal,
n.
1. Orange cup-calyxed brasiletto-climber wagaty. See புலிதகக்கொன்றை.
குவியிணர் ஞாழல் (பதிற்றுப். 51, 5)

2. Peacock's crest. See மயிற்கொன்றை. (மலை.)
.

3. Fetid cassia. See பொன்னாவிரை. (மலை.)
.

4. False tragacanth. See கோங்கு. (திவா.)
.

5. Jasmine, Jasminum;
மல்லிகைவகை. (W.)

6. Cinnamon, cinnamomum;
கொடிவகை. (W.)

7. Saffron, bulbous-rooted plant.
See குங்குமம். (அக. நி.)

8. Heart-wood;
மரவயிரம். (W.)

9. Hard, solid wood;
ஆண்மரம். (அக. நி.)

DSAL


ஞாழல் - ஒப்புமை - Similar