Tamil Dictionary 🔍

சால

saala


மிகவும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகவும். சாலவமுதுண்டு. (திருவாச. 16, 8). Very well, very much;

Tamil Lexicon


adv. (inf. of சாலு), greatly, extensively, மிகவும்; 2. adj. much, great, மிகுந்த. ஆலயந்தொழுவது சாலவுநன்று, to worship in the temple is very good. சாலத்துக்கவாளி, one greatly affected. சாலப்பகை, great enmity.

J.P. Fabricius Dictionary


மிகுதி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cāl] ''adj.'' Great, much, abundant, in tense, மிகு. 2. ''adv.'' Greatly, extensively, intensely, மிகவும். (நன்.) See சாலு, ''v.'' ஆலையந்தொழுவதுசாலவுநன்று. To worship in the temple is best. ''(Avv.)'' காலவேபிழை. Absolutely a fault.

Miron Winslow


cāla,
adv. சால்-. [T. tcāla, K. sale, M. cāla.]
Very well, very much;
மிகவும். சாலவமுதுண்டு. (திருவாச. 16, 8).

DSAL


சால - ஒப்புமை - Similar