Tamil Dictionary 🔍

சாலி

saali


செந்நெல் ; நெற்பயிர்ப் பொது ; கள் ; புழுகுசட்டம் ; அருந்ததி ; கவசம் ; மராமரம் ; வேலமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See அருந்ததி. சாலி யொருமீன் றகையாளை. (சிலப்.1, 51). Wife of Vasiṣṭha. See முள்வேல். 5. Buffalo-thorn cutch. See கூந்தல்வேல். 4. Elephant-thorn. செந்நெல். சாலி வெண்சோறு குவை இயகுன்றில் (ஞானா. 36, 15). 1. A superior species of paddy; நெற்பயிர்ப்பொது. தாரைகொள்ளத் தழைப்பன சாலியே (கம்பரா. நாட். 25). 2. Growing paddycrop; கள்வகை. (பிங்.) 3. A kind of toddy; புழகுச்சட்டம். (தைலவ.) 4. Perfume-sac of the civet cat; புத்திசாலி, பாக்கியசாலி; உடையவன் உடையவள் என்னும் பொருளுடன் தொடர்புமொழியிறுதியில் வரும் பதம். Word meaning possessor, used at the end of compounds, as in . See சாலிகை, 1. (அக. நி.) See மரா. மிக்க சாலிக ளேழையும் (சேதுபு. சேதுவந். 9). 1. Ceylon ebony. See சீமைவேல். 2. Jerusalem-thorn. See குடைவேல். 3. Umbrella-thorn babul.

Tamil Lexicon


s. paddy, நெல்; 2. a personal termination denoting possession (as in பாக்கியசாலி, புத்திசாலி, etc.); 3. a kind of toddy, கள்வகை; 4. the scentsac of the civet cat; 5. the wife of Vasishta, அருந்ததி; 6. Ceylon ebony, மராமரம்.

J.P. Fabricius Dictionary


, [cāli] ''s.'' Rice in the hull, paddy, நென் மணி. 2. A name of Arundhati who is re garded as a pattern of female excellence, supposed to have become one of the stars in Ursa Major, அருந்ததி. 3. W. p. 84. SALI. The rice plant, நெல். 4. ''(pro bably a corruption of San. Tâlâ.)'' W. p. 375. Vinous spirit, toddy, கள்; [''ex'' தாலம், pal myra or palm tree.] 5. ''[a contraction of'' சாலிகை.] A coat of mail, கவசம். (சது.) 6. W. p. 84. S'ALIN. A personal termina tion, masculine or feminine, implying poss ession--as பாக்கியசாலி, பத்திசாலி, புத்திசாலி, குணசாலி, &c., which see, வடமொழியிறுதி. ''(p.)'' சாலிநெல்லுந் தன்னுமியுள்ளது. The best paddy is not without its husk, i. e. every one has his faults.

Miron Winslow


cāli,
n. šāli.
1. A superior species of paddy;
செந்நெல். சாலி வெண்சோறு குவை இயகுன்றில் (ஞானா. 36, 15).

2. Growing paddycrop;
நெற்பயிர்ப்பொது. தாரைகொள்ளத் தழைப்பன சாலியே (கம்பரா. நாட். 25).

3. A kind of toddy;
கள்வகை. (பிங்.)

4. Perfume-sac of the civet cat;
புழகுச்சட்டம். (தைலவ.)

cāli,
n. šālin.
Word meaning possessor, used at the end of compounds, as in
புத்திசாலி, பாக்கியசாலி; உடையவன் உடையவள் என்னும் பொருளுடன் தொடர்புமொழியிறுதியில் வரும் பதம்.

cāli,
n. cf. šālinī
Wife of Vasiṣṭha.
See அருந்ததி. சாலி யொருமீன் றகையாளை. (சிலப்.1, 51).

cāli,
n. prob. jālikā.
See சாலிகை, 1. (அக. நி.)
.

cāli,
n. sāla. (L.)
1. Ceylon ebony.
See மரா. மிக்க சாலிக ளேழையும் (சேதுபு. சேதுவந். 9).

2. Jerusalem-thorn.
See சீமைவேல்.

3. Umbrella-thorn babul.
See குடைவேல்.

4. Elephant-thorn.
See கூந்தல்வேல்.

5. Buffalo-thorn cutch.
See முள்வேல்.

DSAL


சாலி - ஒப்புமை - Similar