மசாலை
masaalai
கறிச்சரக்கு ; குதிரை முதலிய விலங்குகட்குக் கொடுக்கும் மருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரை முதலிய விலங்குகட்குக் கொடுக்கும் மருந்து. 2. Drugs mashed and given to horse and other animals; கறிச்சம்பாரம். 1. Condiments, spices, curry-stuffs;
Tamil Lexicon
s. (Hind.) condiments, spices, curry stuffs, சம்பாரம்; 2. horse medicine. மசாலை அரைக்க, to grind curry stuffs, மசாலைமேய்க்க, -போட, to give horse medicine.
J.P. Fabricius Dictionary
, [mcālai] ''s. [Hind.]'' Condiments, spices, curry-stuffs, சம்பாரம். 2. Drugs, spices, &c., mashed and given as physic to a beast. See குதிரை. ''(c.)''
Miron Winslow
macālai ,
n. U. masāla.
1. Condiments, spices, curry-stuffs;
கறிச்சம்பாரம்.
2. Drugs mashed and given to horse and other animals;
குதிரை முதலிய விலங்குகட்குக் கொடுக்கும் மருந்து.
DSAL