சா
saa
ஒர் உயிர்மெய்யெழுத்து(ச்+ஆ) ; சாதல் ; தேயிலைச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The compound of ச் and ஆ. . See சாவு. வட்டக்கோட்டின் ஒரு பகுதியின் இருமுனைகளையும் சேர்க்குங் கோடு. chord of an arc; sine of an arc; தேயிலைச்செடி. Loc. Tea-plant;
Tamil Lexicon
s. an equation of the centre; sine of an arc.
J.P. Fabricius Dictionary
ir. (சாக, செத்து) caa (caaka, cettu) சா (சாக, செத்து) die (nonpolite)
David W. McAlpin
, A compound letter composed of ச் and ஆ. 2. ''s.'' [''ex Sa. Jya,'' to decay.] Death, mortality, மரணம். 3. Devil, பேய். 4. ''[in astron.]'' The chord of an arc; ''but commonly used for'' அர்த்தச்சா--the sine of an arc. 5. An equation of the centre--as மந்தச்சா. 6. The annual parallax, of a planet. See கற்கிச்சா and மகரச்சா. W. p. 355.
Miron Winslow
cā.
.
The compound of ச் and ஆ.
.
cā
n.
See சாவு.
.
cā
n. jyā (Astron.)
chord of an arc; sine of an arc;
வட்டக்கோட்டின் ஒரு பகுதியின் இருமுனைகளையும் சேர்க்குங் கோடு.
cā
n. U. chā.
Tea-plant;
தேயிலைச்செடி. Loc.
DSAL