Tamil Dictionary 🔍

சாலை

saalai


உணவளிக்கும் அறச்சாலை ; பள்ளிக்கூடம் ; குதிரை , யானை முதலியவற்றின் கூடம் ; பசுக்கொட்டில் ; பொதுமண்டபம் ; வீடு ; வேள்விக்கூடம் ; இருபக்கமும் மரம் செறிந்த பாதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீடு. விதுரன்சாலைக் கரும்புது விருந்தாமருந்தே (அழகர்கல. 5). 8. House, mansion; இருபக்கமும் மரஞ்செறிந்த பாதை. 9. Avenue, public road shaded by trees; See கையாந்தகரை. (L.) A plant. அரசன் அரண்மனை. (பிங்.) 7. Royal palace; பெரிய பொதுமண்டபம். Loc. 6. Large public hall; பசுக்கொட்டில். ஆத்துறுசாலைதோறும் (கம்பரா. ஊர்தேடு. 101). 5. Cow shed; குதிரை யானை முதலியவற்றின் கூடம். (பிங்.) 4. Stable, elephant stable; யாகசாலை. திருத்திய சாலை புக்கனன் (கம்பரா. திருவவ. 84.) 2. Sacricial hall; பள்ளிக்கூடம். கறையறு கல்விகற்குங் காமர்சாலையும் (குசேலோ. குசே. வைகுந். 23). 3. School; உணவு அளிக்கும் அறச்சாலை. தண்ட மிட்டன்றிச் சாலை உண்ணப்பெறார்; (T. A. S. I, 9). 1. Alms-house, feeding-house;

Tamil Lexicon


rooTu, caale ரோடு, சாலெ road, highway

David W. McAlpin


, [cālai] The principal room of a house, a hall, கூடம். 2. An avenue among trees; a vista; a public road shaded by trees, மரச் சாலை. ''(c.)'' 3. W. p. 839. S'ALA. A large building or room for public purposes, a house, a hall, a theatre, &c., சபைகூடுமிடம். 4. A royal palace, அரமனை. 5. A hermi tage, or place where austerities are prac tised, தவச்சாலை. 6. An alms-house, or place where benevolent acts are perform ed, அறத்தின்சாலை. 7. A stable, குதிரைச்சாலை. --''Note.'' The word takes its meaning as a place, or road from that with which it is combined.

Miron Winslow


cālai,
n. šālā.
1. Alms-house, feeding-house;
உணவு அளிக்கும் அறச்சாலை. தண்ட மிட்டன்றிச் சாலை உண்ணப்பெறார்; (T. A. S. I, 9).

2. Sacricial hall;
யாகசாலை. திருத்திய சாலை புக்கனன் (கம்பரா. திருவவ. 84.)

3. School;
பள்ளிக்கூடம். கறையறு கல்விகற்குங் காமர்சாலையும் (குசேலோ. குசே. வைகுந். 23).

4. Stable, elephant stable;
குதிரை யானை முதலியவற்றின் கூடம். (பிங்.)

5. Cow shed;
பசுக்கொட்டில். ஆத்துறுசாலைதோறும் (கம்பரா. ஊர்தேடு. 101).

6. Large public hall;
பெரிய பொதுமண்டபம். Loc.

7. Royal palace;
அரசன் அரண்மனை. (பிங்.)

8. House, mansion;
வீடு. விதுரன்சாலைக் கரும்புது விருந்தாமருந்தே (அழகர்கல. 5).

9. Avenue, public road shaded by trees;
இருபக்கமும் மரஞ்செறிந்த பாதை.

cālai,
n. கரிசாலை.
A plant.
See கையாந்தகரை. (L.)

DSAL


சாலை - ஒப்புமை - Similar