Tamil Dictionary 🔍

சார்மணை

saarmanai


சாய்ந்துகொள்ளுதற்காகத் திண்ணைகளில் அமைக்கப்படும் சாய்மானத்திண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவரோடு ஒட்டித் திண்ணையில் கட்டிய சாய்மானத் திண்டு. (W.) Cushion-like masonry work against the wall on a pial, intended to lean on;

Tamil Lexicon


, ''s. [loc.]'' Any thing to lean on or recline against--as cushions, pillows, &c.; [''ex'' மணை.]

Miron Winslow


cār-maṇai,
n. id.+.
Cushion-like masonry work against the wall on a pial, intended to lean on;
சுவரோடு ஒட்டித் திண்ணையில் கட்டிய சாய்மானத் திண்டு. (W.)

DSAL


சார்மணை - ஒப்புமை - Similar