Tamil Dictionary 🔍

சாமை

saamai


ஒரு தானியம் ; வரகு ; கற்சேம்பு ; பெரு நெருஞ்சில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்சேம்பு. (சங். அக.) 5. a plant; . 4.A stout-stemmed herb. See பெருநெருஞ்சி. (சங்.அக.) வரகு. 3. Common millet, Panicum miliaceum; தானியவகை. சாமை தினை வண்ணபோதனம் (விதான. யாத்திரை. 8). 2. Little millet, Panicum miliare; ஆவணி மாதத்தில் விதைத்து 6 வாரம் முதல் 4 மாதங்களுள் விளையும் ஒருவகைப் புன்செய்ப்பயிர். 1. Poor-man's millet, sown in Avaṇi and maturing in six weeks to four months, Panicum crusgalli ;

Tamil Lexicon


, [cāmai] ''s.'' [''prov.'' சாமி.] A kind of millet, ஓர்தானியம். Panicum, ''L. (c.)'' W. p. 86. SYAMA.--''Note.'' There are different species of Panicum, as குதிரைவாலிலச்சாமை, சிறுசாமை, தினைச்சாமை, பனிச்சாமை, பெருஞ்சாமை, மாரத்துச்சாமை, வலையன்சாமை; which see.

Miron Winslow


cāmai,
n.šyāmā.
1. Poor-man's millet, sown in Avaṇi and maturing in six weeks to four months, Panicum crusgalli ;
ஆவணி மாதத்தில் விதைத்து 6 வாரம் முதல் 4 மாதங்களுள் விளையும் ஒருவகைப் புன்செய்ப்பயிர்.

2. Little millet, Panicum miliare;
தானியவகை. சாமை தினை வண்ணபோதனம் (விதான. யாத்திரை. 8).

3. Common millet, Panicum miliaceum;
வரகு.

4.A stout-stemmed herb. See பெருநெருஞ்சி. (சங்.அக.)
.

5. a plant;
கற்சேம்பு. (சங். அக.)

DSAL


சாமை - ஒப்புமை - Similar