Tamil Dictionary 🔍

சாரணை

saaranai


ஒரு பூடுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு வகைப் பூடு. (M. M. 786.) Purslane-leaved trianthema, Trianthema decandra;

Tamil Lexicon


சாறணை, சாரணத்தி, s. the name of a plant, trianthema decandra. சத்திசாரணை, வெள்ளைச்-, different sorts of the plant.

J.P. Fabricius Dictionary


, [cāraṇai] ''s.'' (''Sometimes'' சாரணத்தி.) A plant, ஓர்பூடு. Trianthema monogyna, ''L.'' Compare சாறணை. ''(c.)'' W. p. 92. SARAN'A. There are two kinds of சாரணை, as சத்திசாரணை and வெள்ளைச்சாரணை.

Miron Winslow


cāraṇai,
n. perh. sāraṇa.
Purslane-leaved trianthema, Trianthema decandra;
ஒரு வகைப் பூடு. (M. M. 786.)

DSAL


சாரணை - ஒப்புமை - Similar