சாணை
saanai
சாணைக்கல் ; வட்டமாகச் சுட்ட பணியாரவகை ; கைக்குழந்தைகளை முடிப்பொதியும் சீலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாடீட்டிய கிடந்த சாணை (நைடத. அன்னத்தைத். 14.) 1. See சாணைக்கல். சர்க்கரை முதலியவற்றால் வட்டமாய்ச்சுட்ட பணியார வகை.(W.) 2. Round flat cake made of jaggery, etc.; . See சாணைச்சீலை.(W.)
Tamil Lexicon
s. a whet-stone, grind-stone, சாணைக்கல்; 2. ragged cloth spread under an infant, சாணைச்சீலை; 3. a round flat cake of jaggery or tamarind pulp. சாணைதீர, --பிடிக்க, to whet, to sharpen, to grind a knife etc; 2. to cut & polish gems; சாணைவைக்க. சாணிப்பிள்ளை, an infant on clouts. நீர்ச்சாணை, a whet-stone to sharpen with water. நெருப்புச்சாணை, மெழுகுசாணை, a grindstone used without wetting.
J.P. Fabricius Dictionary
சாணைக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cāṇai] ''s.'' A grind--stone, commonly round; a whet-stone, a hone, சாணைக்கல். 2. ''[loc.]'' Cloth, clout, coarse or ragged cloth, &c., spread under an infant, சா ணைச்சீலை. W. p. 837.
Miron Winslow
cāṇai,
n.šāṇa.
1. See சாணைக்கல்.
வாடீட்டிய கிடந்த சாணை (நைடத. அன்னத்தைத். 14.)
2. Round flat cake made of jaggery, etc.;
சர்க்கரை முதலியவற்றால் வட்டமாய்ச்சுட்ட பணியார வகை.(W.)
cāṇai,
n.perh.šaṇa. cf. ஏணை.
See சாணைச்சீலை.(W.)
.
DSAL