Tamil Dictionary 🔍

சீர்மை

seermai


சிறப்பு ; புகழ் ; கனம் ; அளவிற்படுகை ; வழவழப்பு ; காண்க : சீமை ; நன்னடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகழ். குடிமைக்குஞ் சீர்மைக்கும் (தஞ்சைவா. 241). 2. Reputation, renown; கனம். மென்மை சீர்மை நொய்ம்மை (மணி. 27, 254). 3. Weight; சிறப்பு. செறிவறிந்து சீர்மை பயக்கும் (குறள், 123). 1. Greatness, excellence, eminence; அளவிற்படுகை. நின்னைமிகாமற் சீர்மைப்பட நுகர்ந்த சிறிய களிப்பு (கலித். 97, உரை). 4. Moderateness; . See சீமை. (W.) நன்னடை. சீர்மை சிறிதுமிலி (திருப்பு. 109). 5. Decorum, good behaviour; வழவழப்பு. (w.) 6. Smoothness, evenness, polish;

Tamil Lexicon


s. splendour, gracefulness, சிறப்பு; 2. decency, good behaviour, நன்னடை; 3. country சீமை; 4. fame, renown, புகழ்; 5. evenness, polish, வழவழப்பு; 6. weight, கனம்.

J.P. Fabricius Dictionary


சிறப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cīrmai] ''s.'' Splender, beauty, graceful ness, சிறப்பு. 2. Decorum, decency, good behavior, நன்னடை. 3. Smoothness, even ness, polish, lubricity, ஊறிலொன்று. 4. [''improp.'' for சீமை.] Country. சீர்மைமறவேல். Forget not that which is comely. ''(Avv.)''

Miron Winslow


cīrmai,
n. id. [M. cīrmma.]
1. Greatness, excellence, eminence;
சிறப்பு. செறிவறிந்து சீர்மை பயக்கும் (குறள், 123).

2. Reputation, renown;
புகழ். குடிமைக்குஞ் சீர்மைக்கும் (தஞ்சைவா. 241).

3. Weight;
கனம். மென்மை சீர்மை நொய்ம்மை (மணி. 27, 254).

4. Moderateness;
அளவிற்படுகை. நின்னைமிகாமற் சீர்மைப்பட நுகர்ந்த சிறிய களிப்பு (கலித். 97, உரை).

5. Decorum, good behaviour;
நன்னடை. சீர்மை சிறிதுமிலி (திருப்பு. 109).

6. Smoothness, evenness, polish;
வழவழப்பு. (w.)

cīrmai,
n.
See சீமை. (W.)
.

DSAL


சீர்மை - ஒப்புமை - Similar