Tamil Dictionary 🔍

சார்வணை

saarvanai


சாய்ந்திருத்தற்குரிய அணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாய்ந்திருத்தற்குரிய அணை. சந்தனப் பீடிகைச் சார்வணை யேறி (பெருங். உஞ்சைக், 37, 15). Seat provided with back;

Tamil Lexicon


cārvaṇai,
n. சார்வு+.
Seat provided with back;
சாய்ந்திருத்தற்குரிய அணை. சந்தனப் பீடிகைச் சார்வணை யேறி (பெருங். உஞ்சைக், 37, 15).

DSAL


சார்வணை - ஒப்புமை - Similar