சார்ப்பு
saarppu
சார்ப்புக்கூரை ; ஆதாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆதாரம். சார்ப்புக் கொண்ட தஞ்சிறகரால் (கந்தபு. திருநாட்டுப். 45). 2. Support; சாய்ப்புக்கூரை. 1. Sloping roof;
Tamil Lexicon
cārppu,
n. சாய்1-.
1. Sloping roof;
சாய்ப்புக்கூரை.
2. Support;
ஆதாரம். சார்ப்புக் கொண்ட தஞ்சிறகரால் (கந்தபு. திருநாட்டுப். 45).
DSAL