Tamil Dictionary 🔍

பார்ப்பு

paarppu


தவழ்சாதிப் பிள்ளை ; விலங்கின் குட்டி ; பறவைக்குஞ்சு ; பார்ப்பனச்சாதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறப்பவற்றின் இளமை. (தொல். பொ. 559.) 1. Fledgling; தவழ்பவற்றின் இளமை. (தொல். பொ. 560.) 2. Young of the tortoise, frog, toad, lizard, etc.; விலங்கின் குட்டி. (பிங்.) 3. Young of quadrupeds; பார்ப்பனச்சாதி. ஆறும்...பார்ப்பியற் கூறும் (தொல். பொ. 75, உரை). The Brāhmin caste;

Tamil Lexicon


s. the young of animals; 2. young of frogs, toads, lizards etc.; 3. young of the feathered races; 4. young of deer, a fawn; 5. see பாப்பு & பார்.

J.P. Fabricius Dictionary


, [pārppu] ''s.'' The young of animals, living on trees, as the ape, &c., கோட்டில்வா ழ்விலங்கின்பிள்ளை. 2. Young of frogs, toads, lizards, and others of this tribe. தவழ்சாதிப்பி ள்ளை. 3. Young of the feathered and flying races, பறவைக்குஞ்சு. 5. Young of deer, a fawn, மரன்கன்று. (சது.) 6. See பாப்பு and பார்.

Miron Winslow


pārppu
n. பார்-.
1. Fledgling;
பறப்பவற்றின் இளமை. (தொல். பொ. 559.)

2. Young of the tortoise, frog, toad, lizard, etc.;
தவழ்பவற்றின் இளமை. (தொல். பொ. 560.)

3. Young of quadrupeds;
விலங்கின் குட்டி. (பிங்.)

pārppu
n. பார்ப்பனன்.
The Brāhmin caste;
பார்ப்பனச்சாதி. ஆறும்...பார்ப்பியற் கூறும் (தொல். பொ. 75, உரை).

DSAL


பார்ப்பு - ஒப்புமை - Similar