Tamil Dictionary 🔍

சாய்ப்பு

saaippu


தாழ்வு ; மலைச்சரிவு ; சாய்வான கூரை ; சாய்வு ; இறப்பு ; இரிதல் ; மட்ட வெற்றிலை ; முகச்சாய்ப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மட்டவெற்றிலை. (J.) 6. Inferior betel leaves; முகங்கொடாமை. (W.) 5. Aversion, indifference; சாய்வான கூரை. (W.) 3. Sloping or slanting roof; மலைச்சரிவு. (W.) 2. Side or declivity of a mountain; தாழ்வு.(பிங்) 1. Slope, slant; . 4. See சாய்வு, 2. (W.)

Tamil Lexicon


தாழ்வு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cāyppu] ''v. noun.'' Slope, slant, தாழ்வு. 2. The side or declivity of a mountain, மலைச்சரிவு. 3. The sloping roof of a veranda, இறப்பு. 4. A veranda, தாழ் வாரம். ''(c.)'' 5. Discomfiture, defeat, இரிதல். 6. Leading or conducting men; driving beasts, ஒட்டிக்கொண்டுபோதல். 7. Parti ality, favoritism, prejudice, வாரபட்சம். 8. ''[prov.]'' Inferior betel-leaves, இழப்பு வெற்றிலை. 9. ''(R.)'' Aversion, முகச்சாய்ப்பு; [''ex'' சாய், ''v. a.''] சாய்ப்பாய்ப்போகிறான். He is going away without taking notice of the thing.

Miron Winslow


cāyppu,
n.சாய்1-. (M. cāyippu.)
1. Slope, slant;
தாழ்வு.(பிங்)

2. Side or declivity of a mountain;
மலைச்சரிவு. (W.)

3. Sloping or slanting roof;
சாய்வான கூரை. (W.)

4. See சாய்வு, 2. (W.)
.

5. Aversion, indifference;
முகங்கொடாமை. (W.)

6. Inferior betel leaves;
மட்டவெற்றிலை. (J.)

DSAL


சாய்ப்பு - ஒப்புமை - Similar