சூர்ப்பு
soorppu
கொடுந்தொழில் ; சுழற்சி ; கைக்கடகம் ; வளைவு ; அச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுந்தொழில். விறல்விளங்கிய விழுச்சூர்ப்பின் (மதுரைக். 33). 1. Cruel, ferocious deed; கைக்கடகம். சுடர்விடு பசும்பூட் சூர்ப்பமை முன்கை (புறநா. 153, 3). 3. Bracelet சுழற்சி. (சங். அக.) 2. Whirling, revolving;
Tamil Lexicon
சுழற்சி, பயம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Whirling, revolving, rotation, சுழற்சி.
Miron Winslow
cūrppu,
n. சூர்-.
1. Cruel, ferocious deed;
கொடுந்தொழில். விறல்விளங்கிய விழுச்சூர்ப்பின் (மதுரைக். 33).
2. Whirling, revolving;
சுழற்சி. (சங். அக.)
3. Bracelet
கைக்கடகம். சுடர்விடு பசும்பூட் சூர்ப்பமை முன்கை (புறநா. 153, 3).
DSAL