Tamil Dictionary 🔍

சாயம்

saayam


நிறம் , வண்ணம் ; உண்மைத் தன்மை ; காண்க : சாயவேர் ; மாலைப்பொழுது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சாயங்காலம். (பிங்.) நிறம். 1. Colour, tinge, tint; நூல் முதலியவற்றிற்கு ஊட்டும் வர்ணம். 2. Dye; உண்மைத்தன்மை. சாயந்துலங்கிவிட்டது. 3. True colour; real nature; . 4. Chayroot. See சாயவேர். (W.)

Tamil Lexicon


s. a dye or colour, நிறம்; 2. evening, சாயங்காலம். சாயம் பிடித்தது, the cloth has taken (or imbibed) the dye. சாயக்காரன், a dyer. சாயங் காய்ச்ச, to dye, to colour. சாயங்கால விண்ணப்பம், evening prayer. சாயசந்தி, evening twilight. சாயச்சால், vat for dyeing. சாயந்தரம், சாயரட்சை, சாயலட்சை, சாயங்காலம், சாயுங்காலம், evening afternoon. சாயம்போட, --தீர, --தோய்க்க, --ஏற்ற, to dye cloth, yarn etc. சாயவேர், the roots of plants used for dyeing red. சாயவேர்ச்சக்களத்தி, a false kind of that plant. அரைச்சாயம், இளஞ்சாயம், a faint dye. எண்ணெய்ச்சாயம், oil colour. காரச்சாயம், a compound colour for dyeing. மகரச்சாயம், பூஞ்சாயம், ruddy dark colour. முழுச்சாயம், a deep and thorough dye.

J.P. Fabricius Dictionary


, [cāyam] ''s. [always in combination.]'' Evening, afternoon, சாயங்காலம். W. p. 92. SAYAM. 2. ''(c.)'' Color, tinge, tint, hue in cloth, leather, paper, &c., நிறம்; [''ex Sa. Ch'haya,'' lustre, color.] 3. The chaya root used as a dye, சாயவேர்.

Miron Winslow


cāyam,
n.sāyam.
See சாயங்காலம். (பிங்.)
.

cāyam,
n.chāyā.
1. Colour, tinge, tint;
நிறம்.

2. Dye;
நூல் முதலியவற்றிற்கு ஊட்டும் வர்ணம்.

3. True colour; real nature;
உண்மைத்தன்மை. சாயந்துலங்கிவிட்டது.

4. Chayroot. See சாயவேர். (W.)
.

DSAL


சாயம் - ஒப்புமை - Similar