Tamil Dictionary 🔍

சராயம்

saraayam


முன்வஜாச் செய்ததற்குப் பிரதியாகத் தீர்வையில் அதிகமாகக் கூட்டும் வரி (M. N.A. D. I, 285.) 2. Additions, made to the assessment, of a sum equal to the amount of temporary remissions; வரவரத் தீர்வை மிகுதிப்படும் நிலம். 1. Land held on a progressive rent for a term of years;

Tamil Lexicon


Carāyam,
n. U. shrāyam.
1. Land held on a progressive rent for a term of years;
வரவரத் தீர்வை மிகுதிப்படும் நிலம்.

2. Additions, made to the assessment, of a sum equal to the amount of temporary remissions;
முன்வஜாச் செய்ததற்குப் பிரதியாகத் தீர்வையில் அதிகமாகக் கூட்டும் வரி (M. N.A. D. I, 285.)

DSAL


சராயம் - ஒப்புமை - Similar