சான்றோன்
saannon
சூரியன் ; அறிவொழுக்கங்களாற் சிறந்தவன் ; மிருகசீரிட நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவொழுக்கங்களாற் சிறந்தவன். சான்றோ னாக்குத றந்தைக்குக் கடனே (புறநா. 312). A wise, learned and respectable man; சூரியன். (பிங்.) Sun; See மிருகசீரிடம். (பிங்.) The fifth nakṣatra.
Tamil Lexicon
s. a wise, learned man; 2. the sun, சூரியன்.
J.P. Fabricius Dictionary
அறிஞன், சூரியன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cāṉṟōṉ] ''s.'' The sun, சூரியன். (நிக.) 2. (''pl.'' சான்றோர்.) A learned man, கற்றோன். (குற); [''ex'' சால், ''v.'']
Miron Winslow
cāṉṟōṉ,
n. id.
A wise, learned and respectable man;
அறிவொழுக்கங்களாற் சிறந்தவன். சான்றோ னாக்குத றந்தைக்குக் கடனே (புறநா. 312).
cāṉṟōṉ,
n. cf. பேராளன்.
The fifth nakṣatra.
See மிருகசீரிடம். (பிங்.)
cāṉṟōṉ,
n. சான்று.
Sun;
சூரியன். (பிங்.)
DSAL