சான்றவர்
saanravar
அறிஞர் ; சாணார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஞாலமேழ் புகழுஞ் சான்றவருடனே (திருவாலவா. 17, 6). 2. See சான்றோர், சான்றவர் சான்றாண்மை குன்றின் (குறள், 990). 1. See சான்றோர்.
Tamil Lexicon
சான்றோர், s. see under சாலு, v.
J.P. Fabricius Dictionary
அறிஞர்.
Na Kadirvelu Pillai Dictionary
[cāṉṟvr ] --சான்றோர், ''s.'' The learn ed, the great, அறிஞர்; [''ex'' சால், ''v.''] ''(p.)'' சான்றோரென்கை யீன்றோர்க்கழகு. Calling a child learned is an honor to its parents.
Miron Winslow
cāṉṟavar,
n. சால்-.
1. See சான்றோர்.
சான்றவர் சான்றாண்மை குன்றின் (குறள், 990).
2. See சான்றோர்,
ஞாலமேழ் புகழுஞ் சான்றவருடனே (திருவாலவா. 17, 6).
DSAL