Tamil Dictionary 🔍

சான்றோர்

saannor


அறிவொழுக்கங்களால் நிறைந்தோர் ; சங்கப் புலவர் ; வீரர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோர். சான்றோர் செய்த நன்றுண்டாயின் (புறநா. 34, 20). 1. The great, the learned, the noble; சங்ககாலத்துப் புலவர். சான்றோர் செய்யுளில் இன்சாரியை உருபுபற்றாது நிற்றல் நோக்கி (தொல். சொல். 1, உரை). 2. Poets of the Sangam period; வீரர். தேர்தர வந்த சான்றோ ரெல்லாம் (புறநா. 63, 5). 3. Warriors;

Tamil Lexicon


s. the great, the learned; 2. the poets of the Sangam age; 3. warriors, வீரர்.

J.P. Fabricius Dictionary


அறிஞர்.

Na Kadirvelu Pillai Dictionary


cāṉṟōr,
n. id.
1. The great, the learned, the noble;
அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோர். சான்றோர் செய்த நன்றுண்டாயின் (புறநா. 34, 20).

2. Poets of the Sangam period;
சங்ககாலத்துப் புலவர். சான்றோர் செய்யுளில் இன்சாரியை உருபுபற்றாது நிற்றல் நோக்கி (தொல். சொல். 1, உரை).

3. Warriors;
வீரர். தேர்தர வந்த சான்றோ ரெல்லாம் (புறநா. 63, 5).

DSAL


சான்றோர் - ஒப்புமை - Similar