சான்றார்
saanraar
காண்க : சாண்றோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சான்றாருட் சான்றானெனப்படுதல். (திரிகடு. 82). See சான்றோர். சான்றான்மாட்டு மேனிப்பொன்னும். (T. A. S. II, 67). சாணார்.
Tamil Lexicon
s. (சாலு), toddy-drawers, சாணார்; 2. (சாலு) the great, சான்றோர்.
J.P. Fabricius Dictionary
அறிஞர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cāṉṟār] ''s.'' Toddy-drawers as a caste. See சாணார், [''ex'' சாறு.] 2. The great, the learned--as சான்றோர். ''(p.)''
Miron Winslow
cāṉṟār,
n. சால்-.
See சான்றோர்.
சான்றாருட் சான்றானெனப்படுதல். (திரிகடு. 82).
cāṉṟār,
n. Shāṇārs;
சாணார்.
சான்றான்மாட்டு மேனிப்பொன்னும். (T. A. S. II, 67).
DSAL