தான்றோன்றி
thaannonri
தானாகத் தோன்றியது ; சுதந்தரன் ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுதந்திரன். ஸ்ரீயபேதியாய்த் தான்றோன்றி யாயிருப்பார் (ஈடு, 1, 4, 7). 4. Self-sufficient person; அகம் பாவழடையவன். 3. Self-conceited person; தானாகத்தோன்றியது அவனுக்கு அது தான்றோன்றி (ஈடு, 4, 5, 3). 1. That which is self-existent; கடவுள். 2. God;
Tamil Lexicon
tāṉṟōṉṟi,
n. தான்+.
1. That which is self-existent;
தானாகத்தோன்றியது அவனுக்கு அது தான்றோன்றி (ஈடு, 4, 5, 3).
2. God;
கடவுள்.
3. Self-conceited person;
அகம் பாவழடையவன்.
4. Self-sufficient person;
சுதந்திரன். ஸ்ரீயபேதியாய்த் தான்றோன்றி யாயிருப்பார் (ஈடு, 1, 4, 7).
DSAL