Tamil Dictionary 🔍

வென்றோன்

vennon


வெற்றியடைந்தோன் ; புலனடங்கப்பெற்றோன் ; அருகக்கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See வென்றவன், 1, 2. அருகக்கடவுள். (சூடா.) 2. Arhat, as one who conquered the world by His renunciation;

Tamil Lexicon


s. a conqueror, see வெல்.

J.P. Fabricius Dictionary


அருகன்.

Na Kadirvelu Pillai Dictionary


veṉṟōṉ
n. வெல்-.
1. See வென்றவன், 1, 2.
.

2. Arhat, as one who conquered the world by His renunciation;
அருகக்கடவுள். (சூடா.)

DSAL


வென்றோன் - ஒப்புமை - Similar