சான்றவன்
saanravan
சாட்சி கூறுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாட்சி கூறுவோன். பொய்த்த சான்றவன் குலமென (கம்பரா. வருணனை. 25). A witness;
Tamil Lexicon
cāṉṟavaṉ,
n. சான்று.
A witness;
சாட்சி கூறுவோன். பொய்த்த சான்றவன் குலமென (கம்பரா. வருணனை. 25).
DSAL