சாத்தவர்
saathavar
வெளிநாடு சென்று வாணிகம் செய்யும் வாணிகக் கூட்டத்தார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளிநாடுகளிற்சென்று வியாபாரஞ்செய்யும் வணிகக் கூட்டத்தார். பழுதில் சாத்தவர்கள் சூழ. (திருவாலவா.27. 1) . Trading caravan;
Tamil Lexicon
s. a group of traders or a trading caravan. சாத்தன், the head of a trading caravan.
J.P. Fabricius Dictionary
cāttavar,
n.sārtha.
Trading caravan;
வெளிநாடுகளிற்சென்று வியாபாரஞ்செய்யும் வணிகக் கூட்டத்தார். பழுதில் சாத்தவர்கள் சூழ. (திருவாலவா.27. 1) .
DSAL