Tamil Dictionary 🔍

மான்றார்

maanraar


புத்திமயங்கியவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்திமயங்கினவர். மான்றார் வளியான் மயங்கினார்க்கு (ஏலாதி, 55). Those who are confused in mind;

Tamil Lexicon


māṉṟār
n. மான்7-.
Those who are confused in mind;
புத்திமயங்கினவர். மான்றார் வளியான் மயங்கினார்க்கு (ஏலாதி, 55).

DSAL


மான்றார் - ஒப்புமை - Similar