Tamil Dictionary 🔍

ஆன்றவர்

aanravar


அறிஞர் ; தேவர் : பெரியோர் : பண்புள்ளோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்புள்ளோர். 2. Men of character; பெரியோர். 1. Great men; தேவர். (பரிபா.19, 3.) 2. Gods; அறிஞர். (மணி.2. 34). 1. Erudite, wise persons;

Tamil Lexicon


புலவர்.

Na Kadirvelu Pillai Dictionary


--ஆன்றார்--ஆன்றோர், ''s.'' Learned persons, the wise, poets, the great--as sages, &c., those who are great in moral excellence, சான்றோர். ஆன்றார்கேட்கிற்செவிபுதைக்கும். (Words so wicked that) the great will shut their ears against hearing them. (பாரதம்.)

Miron Winslow


āṉṟavar
n. id.
1. Erudite, wise persons;
அறிஞர். (மணி.2. 34).

2. Gods;
தேவர். (பரிபா.19, 3.)

āṉṟavar
n. சால்-. (நாநார்த்த.)
1. Great men;
பெரியோர்.

2. Men of character;
பண்புள்ளோர்.

DSAL


ஆன்றவர் - ஒப்புமை - Similar