சாத்தியர்
saathiyar
தேவருள் ஒரு பகுதியார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவருள் ஒருசாரார். விசுவதேவர் வசுக்கள் சாத்தியராதி விண்ணவர் (சேதுபு.கவிதீர்த்.7) . A class of celestial beings;
Tamil Lexicon
s. a class of celestial beings.
J.P. Fabricius Dictionary
cāttiyar,
n.sādhya.
A class of celestial beings;
தேவருள் ஒருசாரார். விசுவதேவர் வசுக்கள் சாத்தியராதி விண்ணவர் (சேதுபு.கவிதீர்த்.7) .
DSAL