Tamil Dictionary 🔍

சாதர்

saathar


பிறந்தவர் ; உயர்ந்த சால்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறந்தவர்.குருகுலம் பொற்புறப் பொழுதுற்றுச் சாதராயினர். (பாரத.சம்பவ.17). Those that are born; . See சாதரா.வங்கச்சாதர் (பெருங்.உஞ்சைக்.42, 205) .

Tamil Lexicon


s. (Ar.) arrival, issue; 2. (Hind,) a fine shawl or a silk cloth embroidered; 3. (Sans.) those that are born. (*சாதம்).

J.P. Fabricius Dictionary


, [cātr] ''s. (Arab.)'' Arrival, issue, தீர் ந்தது.

Miron Winslow


cātar,
n.jāta.
Those that are born;
பிறந்தவர்.குருகுலம் பொற்புறப் பொழுதுற்றுச் சாதராயினர். (பாரத.சம்பவ.17).

cātar,
n.
See சாதரா.வங்கச்சாதர் (பெருங்.உஞ்சைக்.42, 205) .
.

DSAL


சாதர் - ஒப்புமை - Similar