Tamil Dictionary 🔍

சாத்தம்

saatham


ஒலி அளவை ; வேதவாக்கு முதலியவற்றைக் கொண்டு அறியும் அளவை ; சத்தியைத் தெய்வமாகக் கொண்டமதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Verbal authority; See சத்தப்பிரமாணம். மெய்ப்பிரத்திய மனுமானஞ் சாத்தம் (மணி.27,83.) . See சாக்தம். சிலர்கள் சாத்தமுஞ் சிலர்கள் சாம்பவமுமாய் (திருக்காளத்.பு.30. 26) .

Tamil Lexicon


ஓர்மதம்.

Na Kadirvelu Pillai Dictionary


cāttam,
n.šābda.
Verbal authority; See சத்தப்பிரமாணம். மெய்ப்பிரத்திய மனுமானஞ் சாத்தம் (மணி.27,83.)
.

cāttam,
n.šākta.
See சாக்தம். சிலர்கள் சாத்தமுஞ் சிலர்கள் சாம்பவமுமாய் (திருக்காளத்.பு.30. 26) .
.

DSAL


சாத்தம் - ஒப்புமை - Similar