சாத்திரம்
saathiram
நூல் ; வேதாந்தம் , தருக்கம் முதலிய நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Science . See சாஸ்திரம். சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள் (தேவா.1070,3).
Tamil Lexicon
சாஸ்திரம், s. science, art, philosophical system, doctrine, கலை நூல்; 2. sacred writing, வேதம்; 3. soothsaying, சோதிடம். சாஸ்திரம் கேட்க, to consult an astrologer or any other diviner. சாஸ்திரசாலை, a college. சாஸ்திரஞ் சொல்ல, to divine. சாஸ்திர முறை, --விதி, the pracept or instruction of the Shastras. சாஸ்திரம் பார்க்க, to observe signs and seasons, to consult astrology. சாஸ்திரி, சாஸ்திரக்காரன், சாஸ்திர வாளி, சாஸ்திரியன், a learned person, a doctor, 2. one that understands arts; 3. an astrologer, a sooth-sayer. வேத சாஸ்திரம், (Chr. us.), Theology.
J.P. Fabricius Dictionary
[cāttiram ] --சாஸ்திரம், ''s.'' Scripture, written works on science, philosophy, &c., கலைநூல். 2. Astrology, astronomy, சோதிடம். 3. Any of the mystical science for ascer taining and predicting future events, அதி நூல். 4. Divination, sooth-saying, prog nostication by any of the mysterious arts, ஆரூடம். 5. Religious or other institutes as laid down in writings and considered, of divine origin or authority, including the Vedas, Agamas, Puranas, incanta tions, works on medicine, mathematics, law, mechanics, erotics, &c., வேதாகமமுதலி யன. 6. Any of the systems of philosophi cal theology--as the Sidhanta, the Ved anta, the Potanta, &c., வேதாங்கம். 7. Reli gious, ceremonial, or other rules, laws, precepts, &c., as laid down in the sacred writings, விதிப்பிரமாணம். W. p. 841.
Miron Winslow
cāttiram,
n.šāstra.
Science . See சாஸ்திரம். சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள் (தேவா.1070,3).
.
DSAL