சாத்தன்
saathan
காண்க : ஐயனார் ; அருகன் ; புத்தன் ; சீத்தலைச்சாத்தன் ; ஒருவனைக் குறிப்பதற்குச் சொல்லும் சொல் ; வாணிகக் கூட்டத்தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாரேனும் ஒருவனைக் குறிப்பதற்குச் சொல்லும்சொல். அக்கடவுளாற் பயன் பெற நின்றா னோர் சாத்தனை (தொல். பொ. 422, உரை.) 6. Imaginary person of male sex; . 4. See சாத்தா. (அரு. நி.) புத்தன். (சூடா.11, தகர. 24.) 3. Buddha; அருகன். (சூடா.) 2. Arhat வாணிகக்கூட்டத்தலைவன். (நன்.130, மயிலை.) Head of a trading caravan; . 1. See சாத்தா. (திவா.) . 5. See சீத்தலைச்சாத்தனார். அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன் (சிலப். பதி. 10).
Tamil Lexicon
s. Buddha; 2. Argha; 3. see சாத்தான்.
J.P. Fabricius Dictionary
, [cāttaṉ] ''s.'' A name of Ayanar as son of Vishnu and Siva, when the former became a female, அரி யர புத்திரன். 2. Argha of the Jainas, அருகன். 3. Bhairava, வயிரவன். 4. A chastiser or punisher, தண்டிப்போன். 5. An informer--as குட்டிச்சாத்தன், அறிவிப் போன்.
Miron Winslow
cāttaṉ,
n.šāstṟ.
1. See சாத்தா. (திவா.)
.
2. Arhat
அருகன். (சூடா.)
3. Buddha;
புத்தன். (சூடா.11, தகர. 24.)
4. See சாத்தா. (அரு. நி.)
.
5. See சீத்தலைச்சாத்தனார். அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன் (சிலப். பதி. 10).
.
6. Imaginary person of male sex;
யாரேனும் ஒருவனைக் குறிப்பதற்குச் சொல்லும்சொல். அக்கடவுளாற் பயன் பெற நின்றா னோர் சாத்தனை (தொல். பொ. 422, உரை.)
cāttaṉ,
n.sārtha.
Head of a trading caravan;
வாணிகக்கூட்டத்தலைவன். (நன்.130, மயிலை.)
DSAL